பாரம்பரிய ஜோதிட சேவையில் நம்பிக்கையின் ஒளிக்கோடு
நாம் பல தலைமுறைகளாக ஜோதிட சேவையை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஜாதகத்தையும் தனிப்பட்ட வகையில் ஆராய்ந்து, உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த பரிந்துரை செய்கிறோம். பாரம்பரியச் சாஸ்திரங்களையும், நவீன கணிப்புகளையும் இணைத்து தெளிவான ஆலோசனைகள் வழங்குகிறோம்.
நமது குடும்பம் கடந்த 100 ஆண்டுகளாக ஜோதிடத்தில் அனுபவம் கொண்டது.
கிரக இயக்கங்களை அடிப்படையாக கொண்டு வியலான பரிகார ஆலோசனைகள் வழங்குகிறோம்.
பிறந்த நேரம், இடம், நட்சத்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை வழிகாட்டுதல்
தருகிறோம்.
உங்கள் வசதிக்கேற்ப கூகுள் மீட் மற்றும் நேரடி சந்திப்பு மூலம் ஆலோசனை
வழங்கப்படுகின்றது.
ராசிகளின் தனிச்சிறப்புகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி சக்தி, குணநலன்கள் மற்றும்
வாழ்வியல் பாதைகள் உண்டு.
உங்கள் ராசி என்னவோ அதேபோல, உங்கள் எண்ணம், செயல், திறன் மற்றும்
எதிர்காலமும் வரையறுக்கப்படுகிறது.
மேஷம்
துணிச்சலானவர், செயலில் விரைவானவர், தலைமைப் பொறுப்பு ஏற்கக்கூடியவர்.
ரிஷபம்
மிகுந்த நிலைத்தன்மை கொண்டவர், உணர்ச்சிப்பூர்வமாக உறுதியாக செயல்படுபவர்.
மிதுனம்
வாய்ப்பாடு சிறந்தவர், புத்திசாலி, பல துறைகளில் ஆர்வம் கொண்டவர்.
கடகம்
உணர்வுப்பூர்வம் மற்றும் பரிவு நிறைந்தவர், குடும்பத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்.
சிம்மம்
தன்னம்பிக்கை நிறைந்தவர், தலைமையின் இயல்புடையவர், புகழுக்கேற்ற செயல்.
கன்னி
அன்பும், அழகியல் உணர்வும், திட்டமிட்ட செயல்பாடுக் கொண்டவர் .
துலாம்
நீதி உணர்வு மற்றும் சமநிலையை விரும்புபவர், நல்ல உறவுகளை பேணுபவர்.
விருச்சிகம்
ஆழமான சிந்தனை, ஆற்றல்மிக்கவர், மனதின் ஆழத்தை புரிந்துகொள்ளும் திறனுள்ளவர் .
தனுசு
அறிவுத் தேடல் நிறைந்தவர், சுதந்திரத்தை விரும்புபவர், ஆன்மீக பக்கம் செல்வது அதிகம்.
மகரம்
உழைப்பாளர், பொறுப்பு உணர்வு மிகுந்தவர், வாழ்க்கையில் உயரம் அடைய விரும்புபவர்.
கும்பம்
புதிய யோசனைகளை கொண்டவர், சமூக நலத்தில் ஆர்வமுள்ளவர்.
மீனம்
அன்பும், கனவுகளும் நிறைந்தவர். கலை மற்றும் ஆன்மீகத்தில் ஈர்ப்பு கொண்டவர்.
சேவைகள்
உங்கள் ஜாதகத்தை அடிப்படையாகக்
கொண்டு நாங்கள் திருமணம், தொழில், பரிகாரம்,
நேரடி ஆலோசனை போன்ற பல்வேறு ஜோதிட சேவைகளை வழங்குகிறோம்.
திருமண பொருத்தம்
ஜாதக அடிப்படையில் கணவன்-மனைவிக்கிடையிலான நலமுடனான வாழ்விற்கு பொருத்தம் காணப்படும் முறையாகும்.
முகூர்த்தம் குறித்தல்
சிறந்த நாள், நேரத்தை ஜாதகப்படி கணித்து முக்கிய நிகழ்வுகளுக்கான நேரத்தை தீர்மானிக்கும் முறையாகும்.
குழந்தைகளுக்கு பெயர்வைத்தல்
குழந்தையின் ஜாதகத்தின்படி அதற்கு ஏற்ற நற்பெயரை தேர்வு செய்யும் ஜோதிட நடைமுறையாகும்.
புதுமனை புகுவிழா நல்ல நேரம்
வீட்டில் நலமும் செழிப்பும் நிலவ சிறந்த முகூர்த்த நேரத்தை ஜாதக அடிப்படையில் கணித்து பரிந்துரைக்கும் சேவையாகும்.
பூப்புதை நிராட்டு வாதா தேசம்
இறந்தவரின் ஜாதகத்தின்படி பூப்புதை செய்ய ஏற்ற நாள், நேரம் மற்றும் இடத்தை தீர்மானிக்கும்
சுப நிகழ்ச்சிகளுக்கான நல்ல நேரம்
திருமணம், நிச்சயதார்த்தம், பெயரிடுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஜாதகப்படி ஏற்ற சுப முகூர்த்த நேரத்தை தேர்வு செய்வது.
ஜோதிட முறைகள்
ஜாதக பொருத்தம் மற்றும் முக்கிய
முடிவுகளுக்கு பல கோணங்களில்
பகுப்பாய்வு
செய்யும் பரம்பரையான ஜோதிட கணிப்புமுறைகளாகும்.
வெற்றிலை பிரசன்னம் முறைகள்
சோழி பிரசன்னம் முறைகள்
பாரம்பரிய ஜோதிடம் முறைகள்
ALB ஜோதிட முறைகள்
ஆருடம் முறைகள்
இராமர் ஜோதிட முறைகள் (ஆண்கள் மட்டும்)
சீதை ஜோதிட முறைகள் (பெண்கள் மட்டும்)
எண் கணித முறைகள்
வாஸ்து முறைகள்
உங்கள் ஜாதகப் பிரச்சனைகளுக்கு தீர்வு இங்கே!
தனிப்பட்ட ஜாதக பிரச்சனைகளைத்
தீர்க்க தேவையான
ஆன்மிக பொருட்கள் மற்றும்
பரிகாரங்கள் வழங்கப்படும்.
ஆன்மிக பொருட்கள் கிடைக்கும்
1. ருத்திராட்சம் முகம் மாலை
2. சந்தன மாலை
3. கருங்காலி மாலை
4. வேல், திரிசூலம்
5. மோதிரம் (ராசி)
6. காப்பு, பிரேஸ்லெட்
7. வாஸ்து யந்திரம்
8. தொழில் தடை நீங்கிட யந்திரம்
9. விபூதி, சாம்பிராணி
9. மகாலெட்சுமி யந்திரம்
தடைகள் நிவர்த்திபெற வேண்டியவை
1. திருமணத்தடை நீங்கிட
2. குழந்தையின்மை நீங்கிட
3. செவ்வாய் தோஷம் நீங்கிட
4. மாங்கல்யம் தோஷம் நீங்கிட
5. ராகு, கேது தோஷம் நீங்கிட
6. கடன் பகை நோய் நீங்கிட
7. தொழில் தடை நீங்கிட
9. வீட்டின் வாஸ்து பிரச்சனை நீங்கிட
8. அனைத்து விதமான பிரச்சனை மற்றும் தோஷங்களும் நீங்குவதற்கு ஆன வழிமுறைகள் நீங்கிட
தொடர்பு கொள்ள
எங்களுடன் தொடர்பில் இருங்கள் உங்கள் கேள்விகள், கருத்துகள்
அல்லது
தேவைகளுக்கான உதவிக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்.
-
ஜெயஸ்ரீ ராம் ஜோதிட நிலையம்,
இரயில்வே பீடர் ரோடு,
சங்கரன் கோவில் - 627756,
தென்காசி மாவட்டம் -
+91 9629015322 , +91 8807244710
-
-
-
-
-
Copyright © 2025 Tunepath Technologies. All Right Reserved.